We are the manufacturers of Slotted angle racks , Steel Rack Plates , Cornor Plates m Plastic Bush , GI.Bolts & Nuts and customized products, as per the needs of Clients.We do manufacture Storage Racks, Light Duty Racks, Heavy Duty Racks, Supermarket Racks, Slotted Angles, and all types of allied products.
Spacious factory, sophisticated machinates, well skilled man power, potentiality is procurement of raw materials, quality monitoring, promptness in delivery schedules, efficient administration, well coordinated team of white-collar and blue-collar employees, are some of the salient features.
இப்பவும் நாங்கள் தரமான தகட்டினால் அனைத்து கடைகள் , கல்வி நிறுவனங்கள் , ஹாஸ்பிட்டல் , பள்ளி , கல்லூரிகளுக்கு தேவைப்படும் ஸ்டீல் ரேக்குகள் , ஸ்டீல் ரேக் ஆங்கிள்கள் , சூப்பர்மார்க்கெட் ரேக் , சென்ட்ரிங் ஷீட்கள் , பெயிண்ட் செய்தது , பெயிண்ட் செய்யாதது மற்றும் பவுடர் கோட்டிங் செய்தவை ஆகியவற்றை தயாரித்து மொத்தம் & சில்லரையில் , விலைகுறைவாகவும் தரமாகவும் விற்பனை செய்துவருகிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .
குறிப்பாக ஜவுளி , டெக்ஸ்டைல்ஸ் , ரெடிமேட் , மளிகை , மெடிக்கல்ஸ் , ஹார்டு வேர்ஸ் , ஆட்டோ பார்ட்ஸ் , ஷாப்பிங் மால் , மெடிக்கல் - மொத்த வியாபார கடைக்கு தேவைப்படும் பெரியசைஸ் ரேக் தட்டுகள் , 22 கேஜ் முதல் 14 கேஜ் வரை நீங்கள் விரும்பும் சைஸ்களில் செய்து தருகிறோம் . நவராத்திரி கொலுபடிகள் தரமானதாகவும் , விலை நியாயமாகவும் கிடைக்கும் .
© Copyright 2015. by EL SHADDAI GLOBAL SOLUTIONS - EGS. All rights reserved.